அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Saturday, July 11, 2020

எஸ்.எம். சையது இக்பால் அவர்கள் வபாத்தாகி விட்டார்

0 comments
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் எஸ்.எம். சையது இக்பால் அவர்கள் 11:07:2020 சனிக்கிழமை இரவு 10.44 மணிக்கு வபாத்தாகி விட்டார் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று கொண்டு உள்ளார் நோயிலிருந்து மரணித்து ஷஹித் அந்தஸ்து பெற்று இருக்கிறார்
INTJவின் தூண் சரிந்தது எங்களை வேதனையில் ஆழ்த்தி விட்டு சென்றுள்ளார் தமுமுக கிளை நிர்வாகியாக தனது வாழ்க்கை துவங்கி இயக்கங்கள் பாடத்தை அடிபடை படித்து தமுமுக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் அனைவராலும் உற்று நோக்க கூடிய ஆளுமையாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தூணாக இருந்து இறுதியாக எங்கள் வாழ்க்கையில் மிகபெரிய உறவாக இருந்தவர் மரணித்து விட்டார்..
அவர் மறுமை வாழ்விற்கு துவா செய்யுங்கள்..

0 comments:

Post a Comment