அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Monday, March 21, 2016

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு

0 comments

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு சென்னை ஆலந்தூரிலுள்ள நிதிஸ் பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது.பொதுக்குழுவில் பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டது.இறுதியில் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
அதில் கீழ்கண்டோர் மாநில நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்: எஸ்.எம்.பாக்கர்

து.தலைவர்: எம்.ஐ.முஹம்மது முனீர்

பொதுச்செயலாளர்: ஏ.முஹம்மது சித்திக்

து.பொதுச்செயலாளர்: ஏ.முஹம்மது ஷிப்லி

பொருளாளர்: ஏ.ஐ.பிர்தவுஸ்

மாநில செயலாளர்கள்:

1. அபுபைசல்
2. இனாயத்துல்லாஹ்
3. ரஸ்தா செல்வம்
4. தக்வா மைதீன்
5. கே.பி.எம்.முகைதீன்
6. வேளச்சேரி சிராஜ்
7. புரைதா இஸ்மாயில்
8. அப்துல் காதர் மன்பயீ
9. ஜாகீர் உசேன்
10. நாச்சியார்கோவில் ஜாபர்
11. கலிமுல்லாஹ் (மருத்துவர் அணி)

Wednesday, March 9, 2016

இந்திய தவ்ஹித் ஜமாஅத் மாநில பொது குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு !!

0 comments
இந்திய தவ்ஹித் ஜமாஅத் மாநில பொது குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு !!

தலைவர் :எஸ் எம் பாக்கர் அவர்கள்

பொது செயலாளர் :முஹம்மது சித்திக்

துணை தலைவர் : முஹம்மது முனிர்

துணை பொது செயலாளர் : முஹம்மது ஷிப்லி

பொருளாலராக : . பிர்தெளஸ்

ஆகியோர் தேர்தெடுக்க பட்டுள்ளனர் !! இவர்களின் பணிகள் சிறக்கட்டும்.