அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Tuesday, December 4, 2018

தொடர் முழுக்க போராட்டம்!!

0 comments
டிசம்பர் 6 INTJ சார்பாக தமிழகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் முழுக்க போராட்டம்!!
ஜனநாயக சக்திகள் கண்டன உரையாற்ற உள்ளனர்!!
அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் தொடர் போராட்டத்தில் பங்கேற்க அழைக்கிறோம் !!
பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்கள் இடத்தில் வழங்க கோரியும் இடித்த குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஷா
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பேச்சாளர்கள், நிர்வாகிகள், உலமாக்கள், கண்டன உரையாற்ற உள்ளனர். அது மட்டும் இல்லாமல் ஜனநாயக உரிமையை பெற நம் உடன் இணைந்து குரல் கொடுக்க அரசியல் கட்சி, இயக்க நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்பு கட்சி இயக்க நிர்வாகிகள், தலித் இயக்க நிர்வாகிகள், பெரியார் இயக்க நிர்வாகிகள், தமிழ் தேசிய இயக்க நிர்வாகிகள், கம்யூனிச கட்சி நிர்வாகிகள், என தோழமை சக்திகளை தமிழக முழுவதும் ஒன்று திரட்டி கண்டன குரலாக பதிவு செய்ய. தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.
அதற்கான பணிகளை மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் மிக வேகமாக செய்து வருகிறார்கள். மாநில நிர்வாகிகள் மேற்பார்வையில் பணிகள் வேக படுத்த பட்டு வருகிறது. மற்ற வருடம் இல்லாமல் இந்த வருடம் நம் கண்டனத்தை அதிகம் பதிவு செய்ய வேண்டிய தருணம். எதிரிகள் ராமர் கோயில் அங்கே கட்ட வேண்டும் என்ற கோஷத்தை தேர்தல் ஆதாயத்திற்கு அதிகம் எழுப்பி கொண்டு இருக்கும் நிலையில் சமூதாய சொந்தங்களே. நம் பங்களிப்பு என்பது அதிகம் இருக்க வேண்டிய தருணம் இது !
ஒரு பள்ளிக்கு எத்தனை வருடம் போராட்டம் நடத்தவது. இயக்கங்கள் அவர்களை வளர்த்து கொள்ள போராட்டம் செய்கிறார்கள் எனசிலர் ஏளனம் செய்யலாம். நன்மையை ஏவி தீமையை தடுக்கும் அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் தொடர் போராட்டம் இது. ஒன்றுக்கு முடங்கி போய் இருந்தால் இன்னும் அதிகம் இழந்து இருப்போம் என்பதை மறந்தவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பள்ளிக்காக
சமூதாயமே அழைக்கிறது..
இடித்தோர் எண்ணம் கருக!!
இடிகளை திரண்டு வருக!!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
INTJ ஊடக பிரிவு !!


Monday, December 3, 2018

டிசம்பர்-6 கள பணியில்..

0 comments

டிசம்பர்-6 கள பணியில்..
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பில் மாபெரும் தொடர்முழக்க ஆர்பாட்டம் பல்லாவரத்தில் நடைபெற உள்ளது..
அதற்க்கான இடத்தை தேர்வு செய்து மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் ஆர்ப்பாட்டத்தை வடிவமைப்பது குறித்து ஆலோசனையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள்....
காஞ்சி மாவட்ட ஊடக பிரிவு

Thursday, November 29, 2018

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் தண்டிக்கப...

0 comments
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை – எஸ் எம் பாக்கர்

Thursday, March 29, 2018

பிஜேபி மீனவரணி மாவட்ட து.தலைவர் அவர்களுக்கு

0 comments
 
 

மனிதகுல மார்க்கம் இஸ்லாம் என்கின்ற புத்தகம் மாநில செயலாளர்

 Kpm Mohammed Mohiddeen அவர்கள்

பிஜேபி மீனவரணி மாவட்ட து.தலைவர் ஜெயகுமார் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்...மதவெறி ஒழிந்து, மனிதகுலம் ஓங்க
பிரார்த்தனை செய்யுங்கள்!

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இர(த்)த யாத்திரையின் நோக்கத்தையும், இராம இராச்சியத்தின் இரகசியத்தையும் அம்பலப்படுத்துகிறது

0 comments

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இர(த்)த யாத்திரையின் நோக்கத்தையும், இராம இராச்சியத்தின் இரகசியத்தையும் அம்பலப்படுத்துகிறது மகஇகவின் இப்பாடல் வீடியோ..

Monday, March 26, 2018

நல்லொழுக்க பயிற்சி முகாம் ( தர்பியா )

0 comments




நல்லொழுக்க பயிற்சி முகாம்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
காஞ்சி மாவட்டம் சார்பாக
மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் மார்க்க சட்ட திட்டங்கள் குர்ஆன் சுன்னா அடிப்படையில் தெரிந்து கொள்ள தங்களின் செயல்பாடுகளை நபிவழியில் அமைத்து
தங்களை மார்க்கத்தில் மேலும் மெருகேற்றிக்கொள்ள
ஒர் அறிய வாய்ப்பு..
அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
நேரம் மிகச்சரியாக7;00 மணிக்கு ஆரம்பமாகும். .

நாள்1/4/18



இடம் : மாவட்ட தலைமையகம் ஆலந்தூர் மஸ்ஜிதே இக்லாஸ்