அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Tuesday, March 22, 2011

காஞ்சி மாவட்டம் கானத்தூரில் அவசர ஊர்தி அர்பணிப்பு நிகழ்ச்சி!

0 comments

காஞ்சி மாவட்டம் கானத்தூரில் அவசர ஊர்தி 

அர்பணிப்பு நிகழ்ச்சி!




காஞ்சி மாவட்டம் கானத்தூரில் அவசர ஊர்தி அர்பணிப்பு நிகழ்ச்சி!


அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் காஞ்சி மாவட்டம் கானத்தூரில்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இலவச ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது! இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செங்கிஸ் கான் , INTJ  அரும்பணிகள் எனும் தலைப்பிலும் , பொது செயலாளர் சித்திக் ' இறை வழியில் செலவு' எனும் தலைப்பிலும் தலைவர் எஸ்.எம்.பாக்கர் 'சமுதாய ஒற்றுமை 'எனும் தலைப்பிலும் உரையாற்றினர். இதில் பெண்கள் உள்ளிட்ட எராளமான பொதுமக்கள்   கலந்து கொண்டனர்.   






















































































படம் ;தருவையார்



0 comments:

Post a Comment