அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Saturday, March 12, 2011

குன்றத்தூரில் இஸ்லாமிய நிகழ்ச்சி!

0 comments
காஞ்சிபுரம்மாவட்டம் குன்றத்தூரில் இஸ்லாமிய நிகழ்ச்சி!

காஞ்சிபுரம் குன்றத்தூரில் இஸ்லாமிய நிகழ்ச்சி!


இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் நகரம் பெரியார் நகர் கிளை சார்பில் இஸ்லாமிய அரங்க கூட்டம் மற்றும் தர்பியா பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு [13.3.11] நந்தம் பாக்கம் சமுக நல கூடத்தில்   நடைபெற இருக்கிறது.
இதஜ மாநில செயலாளர் சகோதரர் அப்துல் ஹமீது அளிக்கும் நல்லொழுக்க   பயிற்சி மாலை  4 மணிக்கு துவங்கி நடை பெறுகிறது. மஃக்ரிபுக்கு பின் நடை பெரும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேராசிரியர் பெரியோன் தாசன் டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் 'இஸ்லாம் கூறும் பகுத்தறிவு ' எனும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். 

0 comments:

Post a Comment