அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Monday, March 14, 2011

கானத்தூரில் இ.த.ஜ. ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி!

0 comments



கானத்தூரில் இ.த.ஜ. ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி!
விபத்துக்கள் அதிகம் நிகழும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள 
கானத்தூரில் போதிய வாகன வசதிகள் இல்லாமல் பல உயிர்கள் பறி போகும் 
அவல நிலை கண்டு , மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றும் இ.த.ஜ.வின் 
கானத்தூர் கிளை நிர்வாகிகள் அல்லாஹ்வின் அருளாலும், தங்களின் கடும் உழைப்பாலும் , தர்ம சிந்தனை கொண்ட நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்பாலும் வரும் 20.3.11 அன்று மக்கள் சேவைக்கென அவசர ஊர்தியை அர்பணிக்க உள்ளார்கள்.    

0 comments:

Post a Comment