அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Wednesday, March 2, 2011

மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்யாததால்

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும் 
அன்புள்ள TMB இஸ்லாமிய சகோதரர்களுக்கு மங்களூர் விமான விபத்தில் திடுக்கிட செய்யும் 
செய்தி வெளியாகி உள்ளது.அதாவது விமானம் தரை இறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு 
முன்பு பயணிகள் தங்கள் மொபைல் போன்களை சுவிட்ச் on  செய்துள்ளனர்.அதனால்
விமானத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் உண்டான தொடர்பு பாதிக்கப்பட்டதாக 
தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்விஷயத்தை நாம் அனைவருக்கும் தெரிவிப்பதோடு 
நம்மால் முடிந்த வரை  தடுக்க முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்து கொள்கிறேன்.
ஒருவேளை நம் அறிவிற்கு இந்த மொபைலை சுவிட்ச் ஆப்  செய்யும் எட்ட வில்லை என்றாலும் 
பைலட் நமக்கு அறிவுறுத்தும் போது தவிர்த்து கொள்வது நன்று.

0 comments:

Post a Comment