டிஸம்பர் 6 - இதஜவின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள்!
அல்லாஹ்வின் பள்ளியான பாபரி மஸ்ஜித் காவி கும்பல்களால் தகர்ப்பட்டு 19 வருடங்கள் வரும் டிஸம்பர் 6 அன்று நிறைவு பெறுகிறது. இப்பள்ளியினை மீ்ட்க வேண்டிய பல வித போராட்டங்களை நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது.
கடந்த நவம்பர் 19ஆம் தேதி மேலப்பாளையத்தில் துவங்கிய பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை தமிழக அரசால் தடை செய்யப்பட்டது.
வரும் டிஸம்பர் 6ஆம் தேதி தமிழக எங்கும் நம் இந்திய தவ்ஹீத் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

0 comments:
Post a Comment