மாநிலத்தின் 3வது இடத்தை பிடித்த பல்லாவரம் மாணவி ஷபனா பேகம்.
இன்று வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வி்ல் 3வது இடத்தை 494/500 என்ற மதிப்பெண் எடுத்த எம்.ஷபனா பேகம், சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தார். இவர் பல்லாவரம், செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த இந்த மாணவர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த சந்திக்க இருக்கும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்விலும் முதலிடம் பெற துஆ செய்வதுடன் வெற்றி பெற்று சமுதாயத்திற்காக உழைக்கட்டும் என துஆச் செய்கின்றோம்.
-முஹம்மது ஷாக்கீர்.
0 comments:
Post a Comment