பிற சமுதாயத்தாரிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுவதே தொழுகை. (எனவே அத்)தொழுகையை முடிந்த வரை தங்களிடத்தே நிலை நிறுத்துங்கள். முடிந்தவரை ஈமான், ஈமானிய எண்ணங்களுடன் வாழ்வதோடு, வியாபாரம் பிற தேவைகளிலும் குர்ஆன், ஹதீஸை பின் பற்றுங்கள். தாங்கள் அறிந்துள்ள மார்க்க விஷயங்களை ஏதுமறியா, இறைச்சிந்தனையுள்ள முஸ்லிம் சமுதாயத்திடமும், ஏனைய பிற சமுதாயத்தாரிடமும் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் மேலும் மார்க்க மற்றும் பொது விஷயங்களை அறிந்து கொள்ள இது வழி வகுக்கும். நாம் ஒரு தூய முஸ்லிமாக வாழ்வதில் பெருமிதம் கொள்வதோடு, நம்மைப் பார்த்து மார்க்கத்தின்பால் மாற்றாரைக் கவர்ந்து அவர்களும் முஸ்லிமாக வாழ்ந்திட ஏவுபவராக இருங்கள். தான, தர்ம விஷயங்களிலும், ஜகாத் முறைப்படி கணக்கிட்டு வழங்குவதிலும், பெரியோரைப் பேணுதலிலும் அல்லாஹ்வை அஞ்சி நடங்கள். திருமண நெறி முறைகளை நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியவாறு சிக்கனத் திருமண முறைகளைக் கையாளுங்கள். ஆண்கள் கைக்கூலி கேட்டுப் பெறுவதை அறவேத் துறந்து மணப்பெண்ணின் விருப்பமறிந்து மஹர் கொடுத்து திருமணம் செய்வதை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுங்கள். (இது நமக்கு நாமே கொண்டாடிக் கொள்ளும் இலட்சியமல்ல. இதுவே இறைவனின் தூதர் காட்டித்தந்த அழகிய முறை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்). பகுத்தறிவளித்து நம்மைப் பிற உயிர்களிடத்திலிருந்து மிகவும் வேறுபடுத்திக்காட்டி இம்மை, மறுமை வாழ்வின் நிலையை அறியச் செய்த இறைவனையே வழிபடுங்கள். அவனுக்கு இணை வைக்காதீர்கள். இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடையாகிய நபி(ஸல்) அவர்களின் உண்மை வழிமுறையை மட்டும் பின்பற்றுங்கள். |
Labels
- INTJ (2)
- intj குன்றத்தூர் (19)
- INTJ வின் ரத்த தானம் (2)
- islam (1)
- M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு : (1)
- osama (1)
- pj (1)
- அல்குர்ஆனின் மாதம் (1)
- அல்லாஹ்வின் அழைப்பு பணிக்காக ஆவடி இதஜ கிளையின் வேண்டுகோள் (1)
- அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா? (1)
- ஆதரவு கோரி SDPI தலைவர்கள் INTJ (1)
- ஆர்ப்பாட்டங்கள் (1)
- ஆலந்தூரில் (1)
- ஆலந்தூர் (4)
- இ.த.ஜ.நிர்வாகிகள் (1)
- இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை நோட்டிஸ் மாதிரி (1)
- இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு (1)
- இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா குழு (1)
- இந்திய தவ்ஹீத்தலைமை (1)
- இருதய பரிசோதனை முகாம்குன்றதூர் கிளை (1)
- இஸ்ரேலிய ராணுவத்தின் (1)
- இஸ்லாமிய சமுதாயமே எச்சரிக்கை (1)
- உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்் (1)
- ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது (1)
- கருணாதியின் ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீதி (1)
- கல்வி உதவி தொகை : (1)
- கல்வி உதவித்தொகை 2011-12 (1)
- காய்கறிகள் (1)
- கானத்தூரில் அவசர ஊர்தி (1)
- கானத்தூர் பகுதியில் வீடு வீடாக சென்று தாஃவா (1)
- குர்ஆனும் சுன்னாவும் (1)
- குன்றதூர்கிளை இரத்ததான முகாம் (1)
- கேவலத்தின் முகவரி மு.லீக் (1)
- கேன்சர் பற்றி அறிந்து கொள்வோம் (1)
- கையடக்கத் தொலைபேசிகளும் அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும் (1)
- கோரிக்கை (1)
- கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு (1)
- சபதம் ஏற்போம் (1)
- சமூகம் (1)
- செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும் (1)
- சேது சமுத்திர திட்டமும்.. (1)
- டிசம்பர் - 6 (3)
- டிசம்பர் 6 (1)
- த த ஜ பள்ளிவாசலில் தௌசர் பாங்கு (1)
- துபையில் இதஜவின் எழுச்சி மிகு இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சி (1)
- தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி: எச்சரிக்கை (1)
- தொழாதவன் முஸ்லிம் அல்ல (1)
- நரேந்திர மோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணிதது (1)
- நீதி கேட்டு நெடும்பயணம் (1)
- பராஅத் இரவு என்ற பெயரில்.. (1)
- பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம் (1)
- பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. (1)
- பீ.ஜே.வின் புதிய ஃபித்னா (1)
- புகைப்பழக்கம் (1)
- மக்கள் ரிப்போர்ட் வடிவமைப்பாளர் இஸ்லாத்தை ஏற்றார். (1)
- மதுக்கடை முற்றுகை (1)
- மதுவும்.... (1)
- மாணவரணி (1)
- மாநிலத்தின் 3வது இடத்தை பிடித்த பல்லாவரம் மாணவி ஷபனா பேகம். (1)
- மார்க்கப் பண்பு இல்லையென்றால்….. (1)
- மார்ச்-8 மகளிர் தினம் . இஸ்லாம் மகளிருக்கு வழங்கிய உரிமைகள் (1)
- மீலாது விழா கொண்டாடலாமா? (1)
- முஸ்லிம் தாடி வளர்த்தல் அவசியம் (1)
- முஸ்லிம் பெண்களே உஷார்.... (1)
- முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு......... (1)
- முஹர்ரம் 10 (1)
- மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்யாததால் (1)
- ரமழானும் தர்மமும் (1)
- ரமழானை வரவேற்போம் (1)
- வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல் (1)
- ஜப்பானை தாக்கியது சுனாமி: 22 பேர் பலி - ஜப்பானில் தொடரும் (1)
- ஜெயலலிதா மற்றும் மோடியின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து (1)
Blog Archive
-
▼
2011
(69)
-
▼
May
(9)
- அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?
- இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் சடங்குகள்!!
- மார்க்கப் பண்பு இல்லையென்றால்…..
- சபதம் ஏற்போம்
- M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு :
- நரேந்திர மோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்வு விழ...
- காய்கறிகள்,பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது.
- கல்வி உதவித்தொகை 2011-12
- இறந்த பின் லாட்டின் புகைப்படம் பொய்யானது: பிரிட்டி...
-
▼
May
(9)
archive
-
▼
2011
(69)
-
▼
May
(9)
- அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?
- இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் சடங்குகள்!!
- மார்க்கப் பண்பு இல்லையென்றால்…..
- சபதம் ஏற்போம்
- M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு :
- நரேந்திர மோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்வு விழ...
- காய்கறிகள்,பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது.
- கல்வி உதவித்தொகை 2011-12
- இறந்த பின் லாட்டின் புகைப்படம் பொய்யானது: பிரிட்டி...
-
▼
May
(9)
பிற இணையத்தளங்கள்
INTJ Satham Hussain. Powered by Blogger.
Monday, May 23, 2011
சபதம் ஏற்போம்
at
7:18 AM
Posted by
satham hussain
0
comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment