ஷரியத்தில் கை வைக்கும் தமிழக அரசு! குன்றத்த்துரில் INTJ விளக்கக் கூட்டம்!
குன்றத்த்துரில் INTJ விளக்கக் கூட்டம்!
ஷரியத்தில் கை வைக்கும் தமிழக அரசு!
![]() |
Add caption |
குழந்தை திருமணம் எனும் பெயரில் பெரம்பலூரில் நடக்கவிருந்த முஸ்லிம் திருமணத்தை தடுத்ததன் மூலம் இஸ்லாமிய ஷரியத்தில் கை வைக்கும் தமிழக அரசு சமுக நலத்துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், முஸ்லிம் தனியார் சட்டம் சொல்வதென்ன? சமிபத்தில் வெளியான டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு சொல்வதென்ன?
திருமண வயது குறித்து குர் ஆன் , ஹதிஸ் சொல்வதென்ன? என்பது குறித்தும் இன்ஷா அல்லாஹ் 13.7.12 வெள்ளி மாலை 6.30 மணிக்கு
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம்
0 comments:
Post a Comment