அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Wednesday, February 2, 2011

ஏழைச் சகோதரனுக்கு உதவிடுங்கள்!

0 comments

பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட சென்னை ஆலந்துரைச் சேர்ந்த சகோதரர் யாசீர் அவர்கள் இடுப்புக்கு கீழ் செயலிழந்து ராமசந்திர மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.  
அவருக்கு உடனடியாக சுமார் 4 இலட்சம் ரூபாய் உடனடியாக தேவைப்படுகிறது. இஸ்லாம் அள்ளி வழங்கச் சொன்ன இறைவழி இது. இளகிய இதயம் கொண்ட சகோதரர்களே! அல்லாஹ்வுக்காக இவ்வுதவியினை செயயுங்கள். அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் பாலிப்பான்.
தொடர்புக்கு : 9841 20 2145 / 98 414 51 953

0 comments:

Post a Comment