அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Saturday, February 19, 2011

உலக கோப்பை கிரிக்கெட் –

0 comments
பணவீக்கம், காவிரிப் பிரச்சினை,கன்னட பிரசாத், நொய்டா படுகொலைகள் போன்ற தலைப்புச் செய்திகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி பங்களாதேஷ் இந்தியாவை வென்றதை தலைப்புச் செய்தியாகவும் அதற்கான காரண காரியங்கள் பற்றிய அலசலும் டி.வி. ரேடியோ, இணையம் என எல்லா ஊடகங்களிலும் விவாதிக்கப் படுகிறது. நம் இளைஞர்களின் தற்போதைய கவலையெல்லாம் இந்தியா சூப்பர்-8 க்கு தகுதியாகி விட வேண்டும் என்பதுதான்! பண்டைய கிரேக்க மன்னர்களுக்கு எதிராக இளைஞர்கள் திரும்பிவிடக் கூடாதென்பதால் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு,அதில் இளைஞர்களின்...

இரத்ததான முகாம்

0 comments
 இன்ஷா அல்லாஹ் காஞ்சி மாவட்டம் குன்றதூர்கிளை    இரத்ததானமுகாம்          ஒரு மனிதரை வாழ வைத்தவர் ஒரு சமுதாயத்தையே வாழ வைத்தவராவார்'' என்ற திருக்குர்ஆன் வசனத்தைஇந்திய தவ்ஹீத் ஜமாஅத்  மெய்ப்படுத்துகின்றது...குன்றத்தூர் சதாம் ஹுசைன் ...

Wednesday, February 2, 2011

ஏழைச் சகோதரனுக்கு உதவிடுங்கள்!

0 comments
பேரன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட சென்னை ஆலந்துரைச் சேர்ந்த சகோதரர் யாசீர் அவர்கள் இடுப்புக்கு கீழ் செயலிழந்து ராமசந்திர மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.  அவருக்கு உடனடியாக சுமார் 4 இலட்சம் ரூபாய் உடனடியாக தேவைப்படுகிறது. இஸ்லாம் அள்ளி வழங்கச் சொன்ன இறைவழி இது. இளகிய இதயம் கொண்ட சகோதரர்களே! அல்லாஹ்வுக்காக இவ்வுதவியினை செயயுங்கள். அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் பாலிப்பான். தொடர்புக்கு : 9841 20...