Labels
- INTJ (2)
- intj குன்றத்தூர் (19)
- INTJ வின் ரத்த தானம் (2)
- islam (1)
- M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு : (1)
- osama (1)
- pj (1)
- அல்குர்ஆனின் மாதம் (1)
- அல்லாஹ்வின் அழைப்பு பணிக்காக ஆவடி இதஜ கிளையின் வேண்டுகோள் (1)
- அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா? (1)
- ஆதரவு கோரி SDPI தலைவர்கள் INTJ (1)
- ஆர்ப்பாட்டங்கள் (1)
- ஆலந்தூரில் (1)
- ஆலந்தூர் (4)
- இ.த.ஜ.நிர்வாகிகள் (1)
- இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை நோட்டிஸ் மாதிரி (1)
- இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு (1)
- இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா குழு (1)
- இந்திய தவ்ஹீத்தலைமை (1)
- இருதய பரிசோதனை முகாம்குன்றதூர் கிளை (1)
- இஸ்ரேலிய ராணுவத்தின் (1)
- இஸ்லாமிய சமுதாயமே எச்சரிக்கை (1)
- உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்் (1)
- ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது (1)
- கருணாதியின் ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீதி (1)
- கல்வி உதவி தொகை : (1)
- கல்வி உதவித்தொகை 2011-12 (1)
- காய்கறிகள் (1)
- கானத்தூரில் அவசர ஊர்தி (1)
- கானத்தூர் பகுதியில் வீடு வீடாக சென்று தாஃவா (1)
- குர்ஆனும் சுன்னாவும் (1)
- குன்றதூர்கிளை இரத்ததான முகாம் (1)
- கேவலத்தின் முகவரி மு.லீக் (1)
- கேன்சர் பற்றி அறிந்து கொள்வோம் (1)
- கையடக்கத் தொலைபேசிகளும் அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும் (1)
- கோரிக்கை (1)
- கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு (1)
- சபதம் ஏற்போம் (1)
- சமூகம் (1)
- செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும் (1)
- சேது சமுத்திர திட்டமும்.. (1)
- டிசம்பர் - 6 (3)
- டிசம்பர் 6 (1)
- த த ஜ பள்ளிவாசலில் தௌசர் பாங்கு (1)
- துபையில் இதஜவின் எழுச்சி மிகு இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சி (1)
- தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி: எச்சரிக்கை (1)
- தொழாதவன் முஸ்லிம் அல்ல (1)
- நரேந்திர மோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணிதது (1)
- நீதி கேட்டு நெடும்பயணம் (1)
- பராஅத் இரவு என்ற பெயரில்.. (1)
- பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம் (1)
- பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. (1)
- பீ.ஜே.வின் புதிய ஃபித்னா (1)
- புகைப்பழக்கம் (1)
- மக்கள் ரிப்போர்ட் வடிவமைப்பாளர் இஸ்லாத்தை ஏற்றார். (1)
- மதுக்கடை முற்றுகை (1)
- மதுவும்.... (1)
- மாணவரணி (1)
- மாநிலத்தின் 3வது இடத்தை பிடித்த பல்லாவரம் மாணவி ஷபனா பேகம். (1)
- மார்க்கப் பண்பு இல்லையென்றால்….. (1)
- மார்ச்-8 மகளிர் தினம் . இஸ்லாம் மகளிருக்கு வழங்கிய உரிமைகள் (1)
- மீலாது விழா கொண்டாடலாமா? (1)
- முஸ்லிம் தாடி வளர்த்தல் அவசியம் (1)
- முஸ்லிம் பெண்களே உஷார்.... (1)
- முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு......... (1)
- முஹர்ரம் 10 (1)
- மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்யாததால் (1)
- ரமழானும் தர்மமும் (1)
- ரமழானை வரவேற்போம் (1)
- வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல் (1)
- ஜப்பானை தாக்கியது சுனாமி: 22 பேர் பலி - ஜப்பானில் தொடரும் (1)
- ஜெயலலிதா மற்றும் மோடியின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து (1)
Blog Archive
-
▼
2010
(11)
-
▼
December
(11)
- ஆலந்தூரில் இ.த.ஜ. தெரு முனைக் கூட்டம்.
- ஆலந்தூரில் இருதய பரிசோதனை முகாம் !
- ஆலந்தூர்ரீல் தெரு முனை கூட்டம்....
- அல்ஹம்துலில்லஹ் பவர் பாயிண்ட் விசன் கண்காட்சி
- இஸ்ரேலிய ராணுவத்தின் அக்கிரம செயல்களுக்கு ஒப்பான இ...
- குர்ஆனும் சுன்னாவும்
- இதஜ அபகரிப்புக்கும் ததஜவுக்கும் சம்மந்தமில்லை; பீஜ...
- சேது சமுத்திர திட்டமும் சங்பரிவாரத்தின் ராமர் பால ...
- குன்றத்தூர் கிளை நிர்வாக குழு
- மதுவும், சூதும் பெரும் பாவமே!
- புகைப்பழக்கம்
-
▼
December
(11)
archive
-
▼
2010
(11)
-
▼
December
(11)
- ஆலந்தூரில் இ.த.ஜ. தெரு முனைக் கூட்டம்.
- ஆலந்தூரில் இருதய பரிசோதனை முகாம் !
- ஆலந்தூர்ரீல் தெரு முனை கூட்டம்....
- அல்ஹம்துலில்லஹ் பவர் பாயிண்ட் விசன் கண்காட்சி
- இஸ்ரேலிய ராணுவத்தின் அக்கிரம செயல்களுக்கு ஒப்பான இ...
- குர்ஆனும் சுன்னாவும்
- இதஜ அபகரிப்புக்கும் ததஜவுக்கும் சம்மந்தமில்லை; பீஜ...
- சேது சமுத்திர திட்டமும் சங்பரிவாரத்தின் ராமர் பால ...
- குன்றத்தூர் கிளை நிர்வாக குழு
- மதுவும், சூதும் பெரும் பாவமே!
- புகைப்பழக்கம்
-
▼
December
(11)
பிற இணையத்தளங்கள்
INTJ Satham Hussain. Powered by Blogger.
Wednesday, December 22, 2010
ஆலந்தூரில் இ.த.ஜ. தெரு முனைக் கூட்டம்.


காஞ்சி மாவட்டம் ஆலந்தூரில் நேற்று மாலை இ.த.ஜ. சார்பில் தெரு முனை கூட்டம் நடை பெற்றது!
அதே நேரத்தில் அபகரிப்பு ஜமாத்தின் நிகழ்ச்சிக்கு பொய்.ஜே.வருகிறார் என பேனர்களும் கொடிகளும் கட்டி, முதல் நாளிருந்தே முட்டாள் அடிமைகள் முண்டா தட்டி வம்பிழுதனர் பொறுமையை கையாண்ட நம் சகோதர்களால் சண்டை தவிர்க்கப் பட்டது! முடிவில் கூட்டத்தை தடுக்க காவல் துறையில் சென்று நம் மீது புகார் அளித்தனர். காவல் துறையினர் வசம் 'இவர்கள் டிரஸ்ட் கூட்டமெல்லாம் நடத்த கூடாது ' என்று கூற அதெல்லாம் கோர்ட் சொல்லட்டும், அரசாங்கம் முடிவெடுக்கும்! நீங்கள் சொல்ல கூடாது என கண்டித்து அனுப்பினர்.
மண்டபத்தில் நிகழ்ச்சி வைத்திருந்த அவர்கள் மழையாவது நம் தெரு முனைக் கூட்டத்தை தடுக்கும்
என எதிர் பார்த்து ஏமாந்தனர். ஆனால் அல்லாஹ்வின் அருளால் மழையையும் பொருட் படுத்த மக்கள் இது தெருமுனை கூட்டமா ? அல்லது பொதுக்கூட்டமா ? என வியக்கும் வண்ணம் குவிந்தனர். இடையிடையே மழை வந்த போதும் மக்கள் அகலாமல் தொடர்ந்து கூட்டத்தை சிறப்பித்தனர்.
சுவனம் யாருக்கு ? என்ற தலைப்பில் மசுதா ஆலிமாவும், பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு? என்ற தலைப்பில் பொருளாளர் தொண்டியப்பாவும் , INTJ யாருக்கு? என்ற தலைப்பில் செங்கிஸ் கானும் உரை நிகழ்த்தினர். ஆலந்தூர் மதரசாவில் த.த.ஜ.தன் மீது நிகழ்த்திய வன்முறை மற்றும் பொய்.ஜே. நடந்து கொண்ட விதம் பற்றியும் பேசிய கமாலுதீன் மன்பயி மிகுந்த ஆவேசத்துடன் நிகழ்த்திய உரை நிகழ்ச்சியை பரபரப்பாக்கியது!
தாம்பரம்:ரஹ்மத்துல்லாஹ்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment