
ஆலந்தூரில் இ.த.ஜ. தெரு முனைக் கூட்டம்
காஞ்சி மாவட்டம் ஆலந்தூரில் நேற்று மாலை இ.த.ஜ. சார்பில் தெரு முனை கூட்டம் நடை பெற்றது!
அதே நேரத்தில் அபகரிப்பு ஜமாத்தின் நிகழ்ச்சிக்கு பொய்.ஜே.வருகிறார் என பேனர்களும் கொடிகளும் கட்டி, முதல் நாளிருந்தே முட்டாள் அடிமைகள் முண்டா தட்டி வம்பிழுதனர் பொறுமையை கையாண்ட நம் சகோதர்களால் சண்டை தவிர்க்கப் பட்டது! முடிவில் கூட்டத்தை தடுக்க காவல் துறையில் சென்று நம் மீது புகார் அளித்தனர். காவல் துறையினர் வசம் 'இவர்கள் டிரஸ்ட் கூட்டமெல்லாம் நடத்த கூடாது...