
டிசம்பர் 6 INTJ சார்பாக தமிழகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் முழுக்க போராட்டம்!!ஜனநாயக சக்திகள் கண்டன உரையாற்ற உள்ளனர்!!அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் தொடர் போராட்டத்தில் பங்கேற்க அழைக்கிறோம் !!பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்கள் இடத்தில் வழங்க கோரியும் இடித்த குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஷா இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பேச்சாளர்கள், நிர்வாகிகள், உலமாக்கள், கண்டன உரையாற்ற உள்ளனர். அது மட்டும் இல்லாமல் ஜனநாயக உரிமையை பெற நம் உடன் இணைந்து குரல்...