அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Thursday, March 29, 2018

பிஜேபி மீனவரணி மாவட்ட து.தலைவர் அவர்களுக்கு

0 comments
 ·    மனிதகுல மார்க்கம் இஸ்லாம் என்கின்ற புத்தகம் மாநில செயலாளர்  Kpm Mohammed Mohiddeen அவர்கள்பிஜேபி மீனவரணி மாவட்ட து.தலைவர் ஜெயகுமார் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்...மதவெறி ஒழிந்து, மனிதகுலம் ஓங்கபிரார்த்தனை செய்யுங்கள்! ...

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இர(த்)த யாத்திரையின் நோக்கத்தையும், இராம இராச்சியத்தின் இரகசியத்தையும் அம்பலப்படுத்துகிறது

0 comments
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இர(த்)த யாத்திரையின் நோக்கத்தையும், இராம இராச்சியத்தின் இரகசியத்தையும் அம்பலப்படுத்துகிறது மகஇகவின் இப்பாடல் வீடியோ....

Monday, March 26, 2018

நல்லொழுக்க பயிற்சி முகாம் ( தர்பியா )

0 comments
நல்லொழுக்க பயிற்சி முகாம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் மார்க்க சட்ட திட்டங்கள் குர்ஆன் சுன்னா அடிப்படையில் தெரிந்து கொள்ள தங்களின் செயல்பாடுகளை நபிவழியில் அமைத்து தங்களை மார்க்கத்தில் மேலும் மெருகேற்றிக்கொள்ள ஒர் அறிய வாய்ப்பு.. அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் நேரம் மிகச்சரியாக7;00 மணிக்கு ஆரம்பமாகும். . நாள்1/4/18 இடம் : மாவட்ட தலைமையகம் ஆலந்தூர் மஸ்ஜிதே இக்லாஸ்...