அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Wednesday, September 13, 2017

ஐநா அதிகாரிகளை சந்தித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் !!

0 comments
ஐநா அதிகாரிகளை சந்தித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் !! மியான்மரில் முஸ்லிம்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும் மியான்மரில் உள்ள முஸ்லிம்கள் அகதிகளாக வெளியே வந்து தங்க இடம் இல்லாமல் கடல் ஓரத்தில் காடுகளில் தங்கி உள்ளனர் அவர்களை தனி கப்பல் அனுப்பி மீட்க வேண்டும் என்றும் பங்களதேசில் குடியேறி உள்ள ரோஹியா முஸ்லிம்கள் தங்க உரிய இடத்தை ஏற்படுத்த வேண்டும் மியான்மர் அருகில் உள்ள நாடுகளில் ரோஹியா முஸ்லிம்கள் தங்க ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் ஐநா பொது செயலாருக்கு இந்திய தவ்ஹீத்...