
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு சென்னை ஆலந்தூரிலுள்ள நிதிஸ் பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது.பொதுக்குழுவில் பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டது.இறுதியில் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
அதில் கீழ்கண்டோர் மாநில நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்: எஸ்.எம்.பாக்கர்
து.தலைவர்: எம்.ஐ.முஹம்மது முனீர்
பொதுச்செயலாளர்: ஏ.முஹம்மது சித்திக்
து.பொதுச்செயலாளர்: ஏ.முஹம்மது ஷிப்லி
பொருளாளர்: ஏ.ஐ.பிர்தவுஸ்
மாநில செயலாளர்கள்:
1. அபுபைசல்
2. இனாயத்துல்லாஹ்
3. ரஸ்தா செல்வம்
4. தக்வா மைதீன்
5....