அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Monday, November 30, 2015

குன்றத்தூர் ஆர்பார்ட்டம்

0 comments
காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் பெரியார் நகர் கிளையின் சார்பில் தரைபாலம் கட்டி தர வேண்டி  நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தை முடித்துவிட்டு பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிடும் காஞ்சி மாவட்ட செயலாளர் அசன்அலி தென்சென்னை மாவட்ட செயலாளர் யூசுஃப்  மாநில பொருளாளர் #பிர்தவுஸ் மாநில செயலாளர் #ஷிப்லி மற்றும் #K.P.M முஹ்யீத்தின் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் ...

Sunday, November 29, 2015

குன்றத்தூர் போராட்டம்

0 comments
காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் பெரியார் நகர் கிளையின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தை காஞ்சி மாவட்ட தலைவர் ஹனிப் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.தென்சென்னை மாவட்ட செயலாளர் யூசுஃப் அவர்கள் கண்டண கோஷத்துடன் தொடங்கினார் இறுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் K.P.M முஹம்மது முஹ்யீத்தின் அவர்கள்  கண்டண உரை நிகழ்த்தினார்.திரளான மக்கள் இதில் கலந்து கொண்டணர்..intjsatham ...

டிசம்பர் 6

0 comments
அதே வீரியம் குறைவில்லா போர் குணம் !! இளைஞர்களின் எழுச்சியை மட்டும் கொண்டு கட்டிடத்தை எழுப்ப இல்லை காவிகளை கலங்கடிக்க ஏகத்துவ கோட்டையே அயோத்தியில் கட்ட !! சோர்வு அடையை நாங்கள் கூட்டும் கூட்டம் இல்லை ஏகத்துவ கொள்கை கூட்டம் !! ஒருகாலும் பின் வாங்க மாட்டோம் ! போராட்ட குணத்தில் இருந்து !! ஒருகாலும் பின் வைக்க மாட்டோம் களத்தை விட்டு !! இளைய சமுதாயமே எழுந்து வா அழைக்கிறோம் இளையவர்கள் கோவை நோக்கி !! நாங்கள் ஒரு போதும் கூட்டத்திற்கு மதிப்பு அளிப்பது இல்லை அல்லாஹ்வின் பொருத்தை மட்டும் எதிர் பார்த்து...

டிசம்பர் 6 விமான நிலையம் முற்றுகை ஏன்??

0 comments
#இந்திய தவ்ஹீத் ஜமாஅத் #தென்சென்னை மாவட்டம் #ஆசாத்நகரில் விமான நிலையம் முற்றுகை ஏன்?? விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மரியம் சித்திக்கா அவர்கள் #இறுதி வெற்றி முஃமின்களுக்கே என்ற தலைப்பிலும் K.P.M முஹம்மது முஹ்யீத்தின் அவர்கள் #அல்லாஹ்வின் வல்லமை என்ற தலைப்பிலும் S.M பாக்கர் அவர்கள் #பாபர் மஸ்ஜிதும் இந்திய அரசியலும் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்... இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டணர் இந்த பொதுக்கூட்டத்தில் கிழ்கன்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது....... தீர்மானம் வாசிக்கும்...