
கோடைகால பயிற்சி நிறைவு விழா
மதரஸா ஆண்டு விழா
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குன்றத்தூர் கிளையின் சார்பில் கோடைகால பயிற்சி நிறைவு விழா ஆயிஷா சித்தீக்கா மதரஸா ஆண்டு விழாவும் இன்று நடைப்பெற்றது..இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிமாவட்ட தலைவரும் ஆயிஷா சித்தீக்கா மதரஸா முதல்வர் ஹனிப் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.மதரஸா மாணவி அஸ்மா வரவேற்புரைஆற்றினார். மதரஸா ஆசிரியர் பரக்கத் நிசா அவர்கள் தொகுத்து வழங்கினார்..இதில் மாணவ,மாணவிகளின் பல நிகழ்சிகள் நடைப்பெற்றது. தர்கா வழிபாடு குறித்து நாடகங்கள்,,அரபி மொழியில் உரையாடல்,,இன்றைய...