அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Tuesday, January 22, 2013

திருப்பூரில் பெண்களுக்காண மார்க விளக்க பொதுக்கூட்டம்

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் இராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக மாபெரும் பெண்களுக்காண மார்க விளக்க பொதுக்கூட்டம் 20/01/2013அன்று மாலை 6.30மணிக்கு நடைப்பெற்றது.சகோதரி பெமினா ஆலிமா அவர்கள் தலைமை வகித்தார்.சகோதரி  ரியாஜ் பாத்திமா வரவேற்புரை ஆற்றினார். மாநில பேச்சாளர் சகோதரி A.பரக்கத் நிசா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும்? இன்றும்? என்ற தலைப்பில் இஸ்லாமிய பெண்கள் அன்று எவ்வாறு வாழ்ந்தார்கள் இன்றைய இஸ்லாமிய பெண்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று இன்றைய பெண்களுக்கு...

Tuesday, January 8, 2013

நீதி கேட்டு நெடும் பயணம் ஏன் ஏதற்கு-?விளக்க தெருமுனைக் கூட்டம்

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக இஸ்லாமிய விளக்க தெருமுனைக்கூட்டம் 04/01/2013 அன்று அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் காஞ்சி மாவட்ட தலைவர் M.முஹம்மது ஹனிப் தலைமை வகித்தார். ஆயிஷா சித்தீக்கா மதரஸா மாணவர் J.சித்தீக் குர்ஆன் வசனத்தை ஒதி நிகழ்சியை தொடங்கி வைத்தார்.சமூகத் தீமைகள் என்னும் தலைப்பில் பேசிய சகோதரி A.பரக்கத் நிசா அவர்கள் இன்றைய காலகட்டத்தில் மலிந்து காணப்படும் மது,புகையிலைக்கு எதிராக குரல் எழப்பினார்.இன்று மது,புகையினால்...