அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Saturday, October 27, 2012

குன்றத்தூரில் பெருநாள் திடல் தொழுகை

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக (நபி ஸல்)அவர்கள் காட்டிதந்த வழிமுறையின்படி  ஈதுல் அல்ஹா திடல் தொழுகை  சிறந்த முறையில் நடைப்பெற்றது. மாநில பேச்சாளர் சகோதரர் முஹம்மது மைதீன் சிறப்புறை ஆற்றினார்.ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டணர்.அல்ஹம்த்துலில்லாஹ்                                                 ...