அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Saturday, April 7, 2012

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்டசகோதரர்.

0 comments
இஸ்லாத்தின் கொள்கை முறையாலும் இஸ்லாத்தின் கோட்பாடுகளால் கவரபட்டு தொப்புள் கொடி சகோதர,சகோதரிகள் பலர் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று கொள்கின்றனர்  அதன்படி மாங்காடு பட்டூர் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற சகோதரர் இஸ்லாமிய மார்கத்தை ஏற்றுக்கொண்டார் 06/04/012 அன்று ஜும்மாவிற்கு பின் குன்றத்தூர் INTJ பள்ளியிள் INTJ இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் கலிமா சொல்லி கொடுத்தார்.    உதயகுமார் ஆக இருந்தவர் இன்றுமுதல் உமர் அப்துல்லா ஆனார். இதுபோன்று பலர் இஸ்லாத்தை பற்றி அறிந்து...