
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் பொதுக்குழு 14,03.012 அன்று ஜும்ஆவிற்கு பின் ஆயிஷா சித்தீக்கா மதரஸாவில் மாநில செயளாளர் முஹம்மது மைதீன் தலைமையில் நடைப்பெற்றது காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்தேடுக்கப்பட்டனர் தலைவர்.K.அனஸ் ரஹ்மான் செயளாளர் M.S ஜலாலுத்தின் பொருளாளர் S.ஹைதர் அலி துணைத் தலைவர்.கபீர் ரீபாய் துணைச் செயளாளர் S.சையத் அலி மாணவரணி A.ரஃபிக் அலி தொண்டரணி இம்ரான் மருத்துவரணி K.அப்துல் ரஹ்மான் வர்தகர் அணி முஹம்மது ஆரிஷ் இனைச் செயளாளர் M.S.A...