அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Friday, February 24, 2012

மாபெரும் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுகூட்டம்

0 comments
பெண்கள் மாநாடான  நந்தம்பாக்கம் INTJ பொதுக் கூட்டம். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நந்தம்பாக்கம் -குன்றத்தூர் கிளைகள் நேற்று நடத்திய இஸ்லாமிய விழிப்புணர்வு   பொதுக்கூட்டத்தில்   பெண்கள் மாநாடு எனும் அளவிற்கு ஆண்களை விட பெண்கள் ஏராளமனோர் பங்கேற்றனர். அல்ஹம்து லில்லாஹ்  இந்தக் கூட்டத்தில் மதரசா மாணவிகளுக்கான தனித்திறன் போட்டி , மற்றும் வாழ்வாதார உதவிகள் என நந்தம்பாக்கம் -குன்றத்தூர் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். காஞ்சி மாவட்ட நிர்வாகிகள்...

மாபெரும் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுகூட்டம்

0 comments
காஞ்சி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெரியார் நகர் கிளை சார்பாக 19.02.2012அன்று மாலை மாபெரும் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுகூட்டம் நடைப்பெற்றது சகோதரி பரக்கத் நிசா ஆலிமா இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் சகோதரி மசூதா ஆலிமா தரமாட்டோம் வரதட்சனை என்ற தலைப்பிலும் சகோதரர் செங்கிஸ்கான் அவர்களும் சூதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்.இறைவனின் கிருபையால் மாநாடு போன்று அமைந்தது.இறுதியாக மருத்துவ உதவி மற்றும் மாற்று திறனாளி ஒருவருக்கு 3சக்கர சைக்கிள் மற்றும் வறுமையில்...

Saturday, February 18, 2012

சமூக தீமை தெருவீதி பிரச்சாரம் குன்றத்தூர்

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்காஞ்சி மாவட்டம்  குன்றத்தூர் கிளையின் சார்பாக சமூக தீமை எதிர்ப்பு  தெருவீதி பிரச்சாரம் நடைப்பெற்றது தலைமை நிலைய பேச்சாளர் முஹம்மது மைதீன் சிறப்புரை ஆற்றினார் மிகவும் பயனுல்லதாக அமைந்தது.படம்   தருவைய...