
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் அனகாபுத்தூர் கிளையின் சார்பாக
சென்ற மாதம் சமூக தீமை எதிர்பு பிரச்சாரம் நடைப்பெற்றது.அதில் மாநிலச்
செயளாலர் K.P.M முஹம்மது மைதீன் அவர்கள் சமூக தீமைகளை கண்டித்து பேசினார்
மஃரிப் தொழுகை பாங்கு சொல்லப்பட்டதும் அங்குள்ள மஸ்ஜிதுர் ரஹ்மானிய்
பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வெளியே வரும் பொழுது பள்ளிக்கு வெளியே மாற்று
மத சகோதர,சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் நின்றிருந்தனர் அவர்களுக்கு ஒதி
ஊதிவிட்டு இஸ்லாத்திற்கு முரணாண தாயத்தை பள்ளியின்...