அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Sunday, November 6, 2011

அல்லாஹ்வின் அழைப்பு பணிக்காக ஆவடி இதஜ கிளையின் வேண்டுகோள்

0 comments
அல்லாஹ்வின் இறுதி வேதம் தனது 41வது அத்தியாத்தில் 33வது வசனத்தில் கீழ்காணும் முறையில் அழைப்பு பணி குறித்து வலியுறுத்துகிறது. “மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, அழகான செயல்களை செய்து, தன்னை முஸ்லிம் என சொல்பவரை விட அழகிய வார்த்தை பேசியவர் யார்?”இந்த அருமையான பணியினை கடந்த 3 வருடமாக செய்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆவடிக்கிளைக்கு பிரச்சார வாகனம் ஒன்று தேவைப்படுவதால் உங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...

இஸ்லாமிய சமுதாயமே எச்சரிக்கை

0 comments
இஸ்லாமிய சமுதாயமே எச்சரிக்கை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... நம் இஸ்லாமிய மக்களிடம்,  எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்த சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அகில பாரதீய வித்யார்த்தி பரிசத் எனும் பெயரில் செயல்படும் நாசகர பாசிச காவி கூட்டத்தின்  மாணவ அமைப்பின் உழைப்பின் பலனை பாரீர்.இவர்கள் தான் கல்லூரியில் பயிலும் நம் சமுதாய மாணவிகளை வழிகெடுப்பது.ஸ்மார்ட் பிரென்ட் எனும் பெயரில்...

இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு

0 comments
இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு பழம் பெருமை மிக்க ஏக இறைவனின் இறையில்லம் பாபரி மஸ்ஜித்தை மீட்க புதிய யுக்தியை மேற் கொண்டு வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத யாத்திரைக்கு விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், யாதவ மகாசபை ஆகிய கட்சிகள் ஆதரவு தர முன் வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!இன்று (03.11.2011) நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதஜ தலைவர் S.M.பாக்கர் தெரிவித்தா...

இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை நோட்டிஸ் மாதிரி

0 comments
இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு  ரத யாத்திரை நோட்டிஸ் மாதிரி  ...