
ஜனாசா நல்லடக்கம் அறிவிப்பு..
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் ஷஹித் எஸ்.எம்.சையது இக்பால் அவர்களின் ஜனாசா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்
12:07:2020 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு வண்ணார்பேட்டை கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப் படுகிறது..
முழு ஊரடங்கு அமல் படுத்த பட்ட நிலையில் முக்கியமானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் சென்னை சுற்றி உள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள் மறுமை வாழ்விற்கு துவா செய்யுங்கள்..
முகவரி தொடர்புக்கு..
வண்ணாரப்பேட்டை கபர்ஸ்த்தான்,
ஷியாமலா நர்சிங்...